ஒவ்வொரு கருவியும் உங்கள் கற்றலை எளிதாக்க வடிவமைக்கப்பட்டது
TNPSC பாடத்திட்ட (Syllabus) அடிப்படையிலும், புதிய மற்றும் பழைய பள்ளி பாடநூல்களின் தலைப்புகள் (Topics) வாரியாகவும் PDF, முக்கிய குறிப்புகள் (Key Points), MCQ கேள்விகள் (Questions) ஆகியவற்றை வழங்கும் திறன்.
வகுப்பு 6 முதல் 12 வரையிலான புதிய மற்றும் பழைய பாடநூல்களின் ஒவ்வொரு வரியிலிருந்தும் (Line by Line) பாட வாரியாக (Subject Wise) கேள்விகள் கேட்கும் திறன். ஒவ்வொரு கேள்விக்கும் தொடர்புடைய 5 கூடுதல் கேள்விகளை பரிந்துரைக்கும் (Recommend).
தேர்வுகளில் 4 விருப்பங்களில் (4 Options) இருந்து சரியான விடையை வேகமாகவும் துல்லியமாகவும் தேர்வு செய்யும் திறனை வளர்க்கும் கருவி. வகுப்பு 6 முதல் 12 வரை பாட வாரியாக (Subject Wise) MCQ கேள்விகளை உருவாக்கி வழங்கும்.
எந்த நேரத்திலும் TNPSC பாடத்திட்ட (Syllabus) அடிப்படையில் முழுமையான தேர்வை (Full Exam) உருவாக்கி வழங்கும் திறன்.
கடந்த 13 ஆண்டுகளில் (Previous Years) நடத்தப்பட்ட தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை பாடம் (Subject), பிரிவு (Category), தலைப்பு (Topics) வாரியாக பிரித்து பயிற்சி அளிக்கும் திறன்.
நடப்பு நிகழ்வுகளை (Current Affairs) தினசரி (Daily) மற்றும் மாதாந்திர (Monthly) தலைப்புகள் வாரியாக முக்கிய குறிப்புகள் மற்றும் MCQ கேள்விகளாக வழங்கும்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட இடைவெளியில் TNPSC பாடத்திட்ட (Syllabus) அடிப்படையில் தேர்வு நடத்தி, நீங்கள் எந்த பாடத்தில் (Subject) அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கண்டறியும் (Identify) திறன்.
தேர்வுகளுக்கு (Exam) ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளை (Common Problems) திருக்குறள் (Thirukkural) மேற்கோள் (Quotes) காட்டி எவ்வாறு முழுமையான தீர்வு (Solution) காணலாம் என்பதை கூறும் திறன்.
முழுமையான படிப்பு சூழலை உருவாக்கும் கருவிகள்
TNPSC குரூப் (Group) 1, 2, 2A, 4/VAO தேர்வுகளின் பாடத்திட்டத்தை (Syllabus) விரிவாக பகுப்பாய்வு (Analysis) செய்து புரிந்துகொள்ள உதவும்.
முக்கியமான மற்றும் குழப்பமான பாடப் பகுதிகளை கதை வடிவில் (Story Format) விளக்கும் திறன். இதன் மூலம் தகவல்களை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
24/7 எந்த நேரத்திலும் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை (Doubts) தீர்க்கும் திறன்.
ஆஃப்லைனில் (Offline) படிப்பதற்கான பயனுள்ள தகவல்களை (Study Materials) பதிவிறக்கம் (Download) செய்யும் பகுதி.
Advanced features that give you an unfair advantage
AI adjusts difficulty in real-time based on your performance
Track patterns and behaviors to improve learning efficiency
Detailed explanations for every question to understand deeply
Optimize speed without sacrificing accuracy
Full Tamil & English support for all tools
Fresh content with latest TNPSC patterns daily