Loading...
Group 2/2A notification வெளியாகிவிட்டது; Prelims 01.11.2026. முதல் 1 நாள் Free-ஆகப் பயன்படுத்திப் பாருங்கள்; அதன் பிறகு ₹199 முதல் one-time payment. Card தேவையில்லை.
எல்லா Pro tools-க்கும் 30 நாட்கள் access
Group 2/2A preparation-க்கு
Group 2/2A மற்றும் Group 4 preparation-க்கு
Group 1 உட்பட எல்லா groups-ம்
Payment செலுத்திய நாளிலிருந்து access தொடங்கும்; ஏற்கனவே ஒரு Pack active-ஆக இருந்தால், புதிய Pack-ன் நாட்கள் அதன் முடிவுத் தேதிக்குப் பிறகு சேர்க்கப்படும். 6 Months மற்றும் Full Year Pack-களில் அந்தக் காலம் முழுவதும் Group 4 preparation-க்கும் access உண்டு; Group 4 exam தேதியை TNPSC இன்னும் அறிவிக்கவில்லை.
| Feature | Free Daily Test மட்டும் | Trial 1 நாள் | Pro எந்த Pack-ம் · ₹199 முதல் |
|---|---|---|---|
| இன்றைய Daily Micro TestDaily Test | |||
| Past Daily TestsPast Tests | |||
| Email & WhatsApp supportSupport |
† Online Exam — Trial மற்றும் Pro இரண்டிற்கும் weekly limit ஒன்றே: 1 TNPSC Full Test + 2 Category Wise + 4 Topics Wise.
800+ TNPSC students எங்களை நம்புகிறார்கள்
1,00,000+ Practice Questions
Tamil + English · AI Tools
எந்த payment-ம் பிடிக்கப்படாது — Trial-க்கு Card தேவையில்லை. உங்கள் account Free plan-க்கு மாறும்; Daily Micro Test தொடர்ந்து Free-ஆகக் கிடைக்கும். மற்ற Tools-க்கு ஒரு Pack தேவை — எப்போது வேண்டுமானாலும் ஒரு Pack வாங்கி எல்லாவற்றையும் மீண்டும் திறக்கலாம்.
இல்லை. உங்கள் practice history, saved items, analytics எல்லாம் Free plan-லும் உங்கள் account-லேயே இருக்கும் — எதுவும் delete ஆகாது.
ஒருபோதும் இல்லை. ஒவ்வொரு Pack-ம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்திற்கான one-time payment — எதுவும் தானாக renew ஆகாது, Card விவரமும் சேமிக்கப்படுவதில்லை. நீங்கள் விரும்பினால் மட்டுமே மீண்டும் payment செய்ய வேண்டும்.