Loading...
SothanAI Affiliate Program மூலம், உங்கள் நண்பர்கள் அல்லது followers-ஐ SothanAI-க்கு அழைத்து வந்து, அவர்கள் paid plan வாங்கும்போது நீங்கள் பரிசு பெறலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளன:
A. மாணவர் Referral (Student Referral): யார் வேண்டுமானாலும் உடனடியாக சேரலாம். உங்கள் நண்பர் உங்கள் link வழியாக paid plan வாங்கினால், உங்களுக்கு இலவச Pro நாட்கள் கிடைக்கும். பணம் கிடையாது — PAN, bank details எதுவும் தேவையில்லை.
B. Partner Affiliate: YouTube/Telegram creators, ஆசிரியர்கள், coaching centres போன்றவர்களுக்கு. ஒவ்வொரு விற்பனைக்கும் பண commission கிடைக்கும். Admin ஒப்புதல் + KYC (PAN, UPI) தேவை.
sothanai.com/r/ARUN25முக்கியம்: ஒரு user-ன் முதல் paid order-க்கு மட்டும்தான் commission. அவர் பிறகு வாங்கும் renewal/மற்ற orders-க்கு commission கிடையாது.
| Plan | விலை | மாணவர் (Pro நாட்கள்) | Partner (பணம்) |
|---|---|---|---|
| Pro Monthly | ₹199 | 15 நாட்கள் | ₹50 |
| Pro 6-Month | ₹899 | 30 நாட்கள் | ₹180 |
| Pro Yearly | ₹1,499 | 30 நாட்கள் | ₹300 |
ஒவ்வொரு commission/reward-ம் payment ஆன நாளில் இருந்து 30 நாட்கள் "Pending" நிலையில் இருக்கும். இது refund காலம் முடிவதற்காக. 30 நாட்களுக்குப் பிறகு approve ஆகும்:
கீழ்க்கண்டவற்றை செய்தால் account suspend ஆகி, pending commissions ரத்தாகும்:
சந்தேகங்களுக்கு: Contact page வழியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள். Program-ல் சேர: உள்நுழைந்து "பரிந்துரைத்து சம்பாதி" பக்கத்திற்கு செல்லுங்கள்.