அறவியல் இலக்கியங்கள்
- உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்களை அறவிலக்கியங்கள் என்றும், அறங்கூர் கவிதைகளை அறக்கவிதைகள் என்றும் குறிப்பிடுவர்
- காலம்: கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை
Loading...
அறவியல் இலக்கியங்கள்
அறவியல் இலக்கியங்கள் (Ethical Literature) என்பது அறம், நீதி, ஒழுக்கம் ஆகியவற்றை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும்.
திருக்குறள் தமிழின் மிக முக்கியமான அறவியல் இலக்கியம். அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் அமைப்பில் 1330 குறட்பாக்கள் உள்ளன.
நாலடியார் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல். 400 வெண்பாக்களை கொண்டது. "பதினெண்கீழ்க்கணக்கு" நூல்களில் ஒன்று.
Test your knowledge with these practice questions.
முழு பாடப்பகுதி (10 Key Points, 10 MCQs) ஒரு Exam Pack-உடன் கிடைக்கும். ஏற்கெனவே Pack வைத்திருந்தால் Login செய்யுங்கள்; இல்லையெனில் ஒரு one-time Exam Pack வாங்கித் திறக்கலாம். Daily Micro Test எப்போதும் Free.
Explore more topics in Study Zone
Browse All Subjects