கட்டுரை, கடிதம்
12ஆம் வகுப்பு தொடர்நிலைத் தமிழ் பாடத்தில் கட்டுரை எழுதுதல் மற்றும் கடிதம் எழுதுதல் ஆகிய இரண்டு முக்கியமான திறன்கள் கற்பிக்கப்படுகின்றன.
பொதுக்கட்டுரை தலைப்புகள்
பொதுக்கட்டுரை எழுதுவதற்கான முக்கியமான தலைப்புகள் பின்வருமாறு:
- விடுதலை இயக்கத்தில் தமிழகம்
- தேசிய ஒருமைப்பாடும் மாணவர் கடமையும்
- சீர்மிகு செம்மொழி
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்
- மக்களாட்சியின் மாண்புகள்
- வேற்றுமையில் ஒற்றுமை
- மாசுநீக்க மரம் வளர்ப்போம்
- சமூகத் தடைகளைத் தகர்ப்போம்
- சிறுகுடும்பமும் சீரான வாழ்வும்
- அறிவியலும் ஆக்கச் செயல்களும்
- எண்ணும் எழுத்தும்
- கண்திறக்கும் கணிதம்
- தொழில் நுட்பமும் தொலை நோக்கும்
- ஒழுக்கம் உயர்வு தரும்
- உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
- சமூகச் சீரமைப்பில் மாணவர் பங்கு
- மக்கள் தொடர்பும் மாண்புறு கல்லியும்
- சுற்றுச் சூழல் கல்வி
- ஓய்வும் உயர்வும்
- தற்சார்பும் தன்னம்பிக்கையும்
- இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்வோம்
கடிதம்
கடிதம் எழுதுவதில் இரண்டு வகையான நோக்கங்கள் உள்ளன: