ஏர்முனை – அ. மருதகாசி
பாடல் – ஏர்முனை (பல்லவி)
ஏர்முனை நேரிங்கே எதுவுமே இல்லை!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!
சரணம் 1
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே – பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியனாலே – நாம்
சேமுற நாள்முழுதும் உழைப்பதனாலே – இந்தத்
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையினாலே!
சரணம் 2
நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக – அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்துகொத்தாக
பக்குவமாய் அறுத்ததைக் கட்டுகட்டாக – அடிச்சுப்
பதரு நீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!
சரணம் 3
வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? – தலை
வளைஞ்சு சும்மா பாக்கிறாய் தரையின் பக்கமா – இது
வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? – என்
மனைக்கு வரக்காத்திருக்கும் நீ என் சொத்தம்மா!
Key Points (10)
- 1
ஏர்முனை பாடல் 7ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் தமிழ் பாடநூலில் உள்ளது; ஆசிரியர் அ. மருதகாசி.
- 2
திரைக்கவித் திலகம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர் அ. மருதகாசி; வாழ்ந்த காலம் 13.02.1920 – 29.11.1989.
- 3
மருதகாசி திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாட்டில் பிறந்தவர்; பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாய் அம்மாள்.
Practice MCQs (10)
Test your knowledge with these practice questions.
Q1.
Q2.
Q3.
இது ஒரு Preview மட்டுமே
முழு பாடப்பகுதி (10 Key Points, 10 MCQs) ஒரு Exam Pack-உடன் கிடைக்கும். ஏற்கெனவே Pack வைத்திருந்தால் Login செய்யுங்கள்; இல்லையெனில் ஒரு one-time Exam Pack வாங்கித் திறக்கலாம். Daily Micro Test எப்போதும் Free.
Explore more topics in Study Zone
Browse All Subjects