திருக்குறள் – அன்புடைமை
ஆசிரியர் குறிப்பு
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவர் சென்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.
நூல்குறிப்பு
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுகிறது. திருக்குறளில் 'அன்புடைமை', 'இனியவை கூறல்' ஆகிய அதிகாரங்கள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044
அன்புடைமை – குறட்பாக்கள் மற்றும் பொருள்
குறள் 1: அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
Key Points (10)
- 1
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்; இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
- 2
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
- 3
திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன; ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
Practice MCQs (10)
Test your knowledge with these practice questions.
Q1.
Q2.
Q3.
இது ஒரு Preview மட்டுமே
முழு பாடப்பகுதி (10 Key Points, 10 MCQs) ஒரு Exam Pack-உடன் கிடைக்கும். ஏற்கெனவே Pack வைத்திருந்தால் Login செய்யுங்கள்; இல்லையெனில் ஒரு one-time Exam Pack வாங்கித் திறக்கலாம். Daily Micro Test எப்போதும் Free.
Explore more topics in Study Zone
Browse All Subjects