இராமலிங்க அடிகள்
வாழ்த்து – திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் – பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
பாடல்பொருள்
கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான்; என் சிந்தனையில் கலந்து இருக்கிறான்; என் எண்ணத்தில் கலந்து இருக்கிறான்; என் பாட்டில் கலந்து இருக்கிறான்; பாட்டின் இசையில் கலந்து இருக்கிறான்; அவன், என் உயிரில் கலந்து இருக்கிறான்.
Key Points (10)
- 1
இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
- 2
இவரது சிறப்புப் பெயர் திருவருட்பிரகாச வள்ளலார் என்பதாகும்.
- 3
இவரது பெற்றோர் இராமையா – சின்னம்மையார்.
Practice MCQs (10)
Test your knowledge with these practice questions.
Q1.
Q2.
Q3.
இது ஒரு Preview மட்டுமே
முழு பாடப்பகுதி (10 Key Points, 10 MCQs) ஒரு Exam Pack-உடன் கிடைக்கும். ஏற்கெனவே Pack வைத்திருந்தால் Login செய்யுங்கள்; இல்லையெனில் ஒரு one-time Exam Pack வாங்கித் திறக்கலாம். Daily Micro Test எப்போதும் Free.
Explore more topics in Study Zone
Browse All Subjects